Friday, July 29, 2011

This is called Treat..!!!




 
This is called Treatttu..!!!
 
 
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
\/
 

 
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
||
\/
 
Have u noticed the CAKE in the middle of the picture???
 
No..?
 
I know..!!!! JJ
 
Scroll up to chk..!!








Ripley's Believe it or Not


 

 

 

 

 

 

 

 

 



 


Thursday, July 28, 2011

பாலா பதறணும்... அமீர் அலறணும்! - படபடக்கிறார் பவர் ஸ்டார்


 

நன்றி: ஆனந்த விகடன்


வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்' சீனிவாசன்!

'லத்திகா', 'இந்திரசேனா', 'ஆனந்த தொல்லை' என விளம்பரங்களில்  அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்' என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்!

அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்டாரின் உதவியாளரையே சந்திக்க முடிகிறது. விசிட்டிங் கார்டு உள்ளே போக, அலறி அடித்து வெளியே வருகிறார் பவர்.

''எத்தனையோ பேர் என்னை வாழ்த்த வந்தாங்க சார். ஆனா, நீங்க நேர்ல வந்து வாழ்த்துவீங்கன்னு நினைக்கலை. இது போதும் சார் எனக்கு!'' என ஏதேதோ சொல்லி உருகத் தொடங்கிவிட்டார்.

''சார், நாங்க ஜாலியா ஒரு பேட்டி எடுக்கத்தான் வந்தோம்!'' எனச் சொல்ல, ''அப்படியா?'' என 'மாயி' பட மாமனார் கணக்காக இழுவைபோட்டு, ''என்னோட 'லத்திகா' 100 நாட்கள் தாண்டி ஓடியதை வாழ்த்தத்தான் வந்திருக்கீங்களோனு நினைச்சிட்டேன்!'' என்கிறார் அசடுவழிய.

''டாக்டர் சீனிவாசனும் பவர் ஸ்டார் சீனிவாசனும் சந்தித்தால்?'' என பேட்டியின் ஐடியா சொன்னதும், ''ஹாஸ்பிடலில் இருந்து கோட் எடுத்துட்டு வாங்கப்பா... அப்படியே என்னோட விக்கும்!'' எனக் கட்டளைகள் பறக்கின்றன.

'ரெடி ஸ்டார்ட்' சொல்ல... சந்திப்பு களைகட்டுகிறது.

டாக்டர்: ''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''

பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்'னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''

டாக்டர்: ''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா' 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''

பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை. இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம். ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன். போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா? ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை', 'மண்டபம்'னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகா' படத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன். 150-வது நாள் விளம் பரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக் கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச் சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''

டாக்டர்: ''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''

பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்'னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன். நான் நடிக்கிறது என் மனைவிக்கே பிடிக்கலை. மத்தவங் களுக்குப் பிடிச்சா என்ன... பிடிக் கலைன்னா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட மூணு மகள்களில் ரொம்பப் பிரியமான பொண்ணு லத்திகா. அவங்க மேல உள்ள பாசத்துலதான் என் படத்துக்கும் 'லத்திகா'னு பேர் வெச்சேன். படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, லத்திகா என்கிட்ட பேசுறதே கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் நடிக்கிறேன்னா... என்னோட தில்லை நீங்க ரசிக்கணும்... வரவேற்கணும்... கொண்டாடணும்!''

டாக்டர்: ''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''

பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்'னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''

டாக்டர்: ''சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''

பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லை'யை 'லத்திகா'வோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம். அதுக்கு அடுத்த படம், 'ராணா' என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும். 'லத்திகா' ஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''

டாக்டர்: ''நேற்று வரைக்கும் திருமாவளவனோடு நெருக்கமா இருந்துட்டு, ஆட்சி மாறியதும் எம்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம்னு சந்திப்பு நடத்தி இருக்கீங்களே... ஒழுங்கா டாக்டர் வேலையை மட்டும் பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் அல்லாட வேண்டிய அவசியம் இல்லையே?''

பவர்: ''அரசியல் வேறு, நட்பு வேறு! எம்.என். சார் எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஓ.பி.எஸ். அமைச்சரான உடனே ஓடோடிப் போய் வாழ்த்து தெரிவிச்சேன். அடுத்து, அம்மாவைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு இருக்கேன்.

என் தலைமையில் என் ரசிகர்கள் ஒரு லட்சம் பேரை கார்டனுக்கு அழைச்சுட்டுப் போவேன். நம்பிக்கையானவங்களுக்கு அம்மா நிறைய செய்வாங்க. நாளைக்கே நான் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. வெறும் டாக்டராவே இருந்தா, இப்படி எல்லாம் எதிர்பார்ப்புகளை எகிறவெச்சு சந்தோஷப்பட முடியுமா? புரொடக்ஷன்ல இருக்கும் நம்ம படத்தோட டிரைலர் பார்க்குறீங்களா?'' என்று கேட்டு ரிமோட் பட்டனைத் தட்டுகிறார்.

பஞ்சு மிட்டாய் மேக்கப், குருவிக் கூடு விக்குடன் 'பவர் ஸ்டார்' முகபாவங்களைப் பிழிந்துகொண்டு இருக்க, அவரிடம் கெஞ்சிக் கதறிக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண்...

'கட்டின பொண்டாட்டியையே கட்டிவெச்சுக் கற்பழிச்சவன்தானே நீ... உன்கிட்ட எனக்கு என்ன நியாயம் கிடைக்கும்?'

ஏன், ஏன் இந்தக் கொலை வெறி பவர் ஸ்டார்?!


Easy way to Understand the Technology!!










Picture (Metafile)





Sunoco Gas station




 

In US, some gas stations are licensed to sell alcoholic beverages and convenience items like chips, banana etc. Fuel for both car and the driver.

 

 

 

 

 

 

 

 

Below is an example of indian oil corporation petrol bunk.

 

 

 

 

 

 

 

 


A story with a clear moral - especially for youngsters




A story with a clear moral - especially for youngsters !
This is a story about A Fly, a Fish, a Bear, a Hunter, a Mouse and a Cat. There is a clear moral to this story, for all youngsters at the end ......
In the dead of summer a fly was resting among leaves, beside a stream. The hot, dry fly said to no one in particular ......Gosh ...... If I go down three inches, I will feel the mist from the water and I will be refreshed !
There was a fish in the water thinking ...... Gosh ...... If that fly goes down three inches, I can eat him !
There was a bear on the shore thinking ...... Gosh ...... If that fly goes down three inches, that fish will jump for the fly and I will grab the fish !
It also happened that a hunter was further up the bank of the lake, preparing to eat a cheese sandwich ...... Gosh ...... He thought ......

If that fly goes down three inches ...... And that fish leaps for it ...... That bear will expose himself and grab for the fish. I'll shoot the bear and have a proper lunch !
Now, you probably think this is enough activity on one river bank. But I can tell you there's more ......
A little mouse by the hunter's foot was thinking ...... Gosh ...... If that fly goes down three inches ...... And that fish jumps for that fly ...... That bear grabs for that fish ...... The dumb hunter will shoot the bear and drop his cheese sandwich !
A cat lurking in the bushes took in this scene and thought ...... Gosh ...... If that fly goes down three inches ...... And that fish jumps for that fly ...... And that bear grabs for that fish ...... And that hunter shoots that bear ...... And that mouse makes off with the cheese sandwich ...... Then I can have mouse for lunch !
The poor fly is finally so hot and so dry that he heads down for the cooling mist of the water ......
The fish swallows the fly ......
The bear grabs the fish ......
The hunter shoots the bear ......
The mouse grabs the cheese sandwich ......
The cat jumps for the mouse ......
The mouse ducks ......
The cat falls into the water and drowns ......
Now, let us understand the clear Moral of this story ......
Whenever a fly goes down three inches ...... Some " pussy " is going to be in serious danger !!!
                        You did not see that coming, did you ?




Foreign minister - INDIA vs PAKISTAN - Information is wealth!!!





World's youngest foreign minister – Hina Rabbani Khar (Pakistan) – Age - 34

Picture (Metafile)
Picture (Metafile)

World's eldest foreign minister – S.M.Krishna (India) – Age – 79

Picture (Metafile)



Monday, July 25, 2011

ஐந்து நிமிடம் ப்ளீஸ்....



'எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு" என்றெல்லாம் நினைப்பவரா? அப்ப நீங்க போக வேண்டிய இடம் - "வாழை".

நாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலயும் 'இது பண்ணு தம்பி.. இதை படி தம்பி'ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.

வாழையின் நோக்கமே இந்த மாதிரி வழிகாட்டி இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா? அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.

வாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்:-

வழிகாட்டிகள்
தொண்டர்கள் மற்றும்
நன்கொடையாளர்கள்.


வாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க?அடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.

தொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள், இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்லையா.... அதுல உதவலாம்.

நன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.

இது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்று சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஓர் அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.


IEEE Madras Section, (Opp. to Anna Centenary Library)
25, Gandhi Mandapam Road, Kotturpuram
Chennai, Tamil Nadu

இது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)


வாழையின் இணையதள முகவரி http:http: //www.vazhai.org/

**

Friday, July 22, 2011

Tips for Email Writing


Tips for Email Writing.
 
FEW GOOD OPENING STATEMENTS

*       This is to inform you
*       This is to seek your permission
*       This is to update you
*       This is to bring to your notice
*       Please give approval for
*       Further to our discussion
*       I would like to
*       With reference to

FEW GOOD CLOSING STATEMENTS

*       Please get in touch for any clarifications
*       please get in touch for further discussions
*       I would be glad to be of assistance
*       I would appreciate your prompt response
*       Thanking you in anticipation
*       Looking forward to your prompt response
*       Looking forward to your cooperation
*       Your support is appreciated
*       Should you have any clarification

FEW WORDS THAT COULD BE REPLACED WITH

*       Reply                           -                Response / Respond
*       Thank                          -                Appreciate
*       Sorry                           -                Apologize
*       Please                          -                Request you to

*       Problems                    -                 Issues, challenges
*       Can                             -                Could
(Can is considered to be very rude but could is more polite)
*       But                              -                However

*       Regarding                  -                with respect to

THINGS TO BE REMEMBERED, WHILE WRITING OFFICIAL MAILS

*       Email opening : Hello with 1st name is accepted globally.
Practice using it else Hi with 1st name is also fine.

*       Email closing : Closing statement is very important in an
official mail.  Please use it from the list i have mentioned above.

*       Words like guy / chill / cheers etc which are more funky type
should not be used in official emails.

*       In the subject line we should not use verbs.  Subject should not
have more then 17 words.

*       Avoid using capital words in the mail.  This is considered very
rude and arrogant.

*       Exclamation marks should not be used in the mail.

*       Avoid 2-3 messages on one paragraph.  Try to convey one message
in one para.  If required use bullets and make points.  Its always easier for the recipient to reply points.

*       Instead of writing ASAP try and give timeline.  This avoids
confusion.
 



Underwater Wedding Irritates Turtle

 

 

 Underwater Wedding Irritates Turtle

 

 



He's a turtle maniac: Giant of the seas takes exception to an underwater wedding

By Daily Mail Reporter

 

The giant green sea turtle was unimpressed as the bride and groom made their way down the 'aisle'. For this was his patch and the loving couple weren't invited.

Kathryn O'Connor and James Oliver, who work at London's Sea Life Aquarium, were every bit the perfect couple as they celebrated their big day with an underwater blessing.

Deep interest: A giant green sea turtle joins Kathryn O'Connor's wedding procession for her underwater blessing with groom James Oliver

Love bite: The turtle sinks its teeth into Kathryn's bridal gown and starts to drag her away from partner James

Close attendance: Kathryn gets into a bit of a spin as the turtle pays her a little too much attention

And all was going swimmingly as they processed arm-in-arm through the aquarium, surrounded by turtles, cow-nose rays and shoals of colourful tropical fish. 

 

But not everyone was blissfully happy as the enormous turtle turned party-pooper and waded into the action, sinking his teeth into the bride's flowing gown, which was tucked beneath her breathing apparatus, and then tried to drag her away.

James, nattily dressed in sea blue tie, paddled to his bride's rescue and and the giant of the deep eventually turned...er...turtle.

Swept off her feet: James takes decisive action as the turtle and a cow-nose ray circle somewhat menacingly

Face off: Now the turtle decides to get between the wedding couple and throw his weight around

Ticklish situation: The bride and groom stroke the attendant's tummy before proceeding with the blessing.


Thursday, July 21, 2011

What Happens Online in 60 Seconds

 

 

You will be blown away at the amount of things that occur online in a single minute. The Online world has truly become its own universe that appears to be unstoppable. With nearly 700k Facebook status updates, 600 new YouTube videos and almost 100k new Tweets there is no stopping the constant Internet expansion.



 


Sarah - The Deivathirumagal..




 



 


Why Car Ads only With FeMale Models ?

Why Car Ads With Male Models Are NOT ok! 

 

 look at what happens when you replace female models with male models in the same poses for car ads!


cid:image001.jpg@01CC3266.964D67D0
cid:image002.jpg@01CC3266.964D67D0
cid:image003.jpg@01CC3266.964D67D0
cid:image004.jpg@01CC3266.964D67D0
cid:image005.jpg@01CC3266.964D67D0
cid:image006.jpg@01CC3266.964D67D0
cid:image007.jpg@01CC3266.964D67D0
cid:image008.jpg@01CC3266.964D67D0
cid:image009.jpg@01CC3266.964D67D0
cid:image010.jpg@01CC3266.964D67D0
cid:image011.jpg@01CC3266.964D67D0
cid:image012.jpg@01CC3266.964D67D0
cid:image013.jpg@01CC3266.964D67D0
cid:image014.jpg@01CC3266.964D67D0
cid:image015.jpg@01CC3266.964D67D0
cid:image016.jpg@01CC3266.964D67D0
cid:image017.jpg@01CC3266.964D67D0
cid:image018.jpg@01CC3266.964D67D0